Identifying potential students from the schools and colleges and providing them awareness, guidance and training on higher education entrance exams, Scholarship exams and Job Placement exams. Retired and Currently employed professors and teachers are working together to provide needed counseling to the students.
முற்றம்
பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் ஆற்றல்மிகு மாணவர்களை அடையாளங்கண்டு உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வுகள், கல்வி உதவித்தொகைக்கான தேர்வுகள், வேலைவாய்ப்பிற்கான தேர்வுகள் போன்றவற்றிற்குரிய விழிப்புணர்வு, வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியினை வழங்கும் திட்டமே „முற்றம்‟. ஓய்வு பெற்ற மற்றும் தற்போது பணியிலுள்ள பேராசிரியர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து மாணவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கிவருகின்றனர்.